165
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) துருக்கிக் குடியரசின் முன்னாள் பிரதமர் பேராசிரியர் அஹமத் தவுதொக்லு (Ahmet Davutoglu) வைச் சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love