180
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்
இன்றையதினம் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு ராஜஸ்தானில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் இரண்டு பேருந்துகளும் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 பேரில் உட்பட 2 பேர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்துள்ளனர்.
Spread the love