178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் மீது இனவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து மகளிர் தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவி;ப்பாளர் மார்க் சம்சன் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மகளிர் அணியின் வீராங்கனை ஒருவரை இனவாத அடிப்படையில் பயிற்றுவிப்பாளர் திட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டில் குறித்த வீராங்கனை பல தடவைகள் இவ்வாறு திட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை Eniola Alukoயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love