196
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரத்தினபுரி, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love