185
ரஸ்யாவின் வடபகுதியில் உள்ள சுர்குட் என்ற நகரில் வீதியில் நின்றவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொள்ள முயன்ற நபர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட காவல்துறையினர் தாக்குதலாளியை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கைது செய்யப்பட்ட தாக்குதலாளி குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை
Spread the love