Home உலகம் ரஸ்யாவில் வீதியில் நின்றவர்கள் மீது கத்தியால் குத்தி தாக்குதல் – 8பேர் காயம் – தாக்குதலாளி கைது

ரஸ்யாவில் வீதியில் நின்றவர்கள் மீது கத்தியால் குத்தி தாக்குதல் – 8பேர் காயம் – தாக்குதலாளி கைது

by admin

 

ரஸ்யாவின் வடபகுதியில் உள்ள சுர்குட் என்ற நகரில்   வீதியில் நின்றவர்களை     சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொள்ள  முயன்ற நபர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட காவல்துறையினர் தாக்குதலாளியை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் கைது செய்யப்பட்ட தாக்குதலாளி   குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More