141
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ளதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அரசாங்கம் தொடர்ச்சியாக தேர்தல்களை ஒத்தி வைத்து வருகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படுவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love