190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்கு எதிரில் இன்றைய தினமும் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு கோரி தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love