185
இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவியின் பிரதான அருவி, ஐந்தருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றதனால், அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love