172
புத்தளம், முந்தல், சமீரகம பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து கடந்த சனிக்கிழமை சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
14 வயதான குறித்த சிறுவன், கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, முந்தல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love