165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் நிக் கிர்கோஸ் ( Nick Kyrgios ) ஸை வீழ்த்தி டிமிட்ரோவ் வெற்றியீட்டியுள்ளார்.
உலக டென்னிஸ் தரவரிசையில் 11ம் இடத்தை வகித்து வரும் டிமிட்ரோவ், 23ம் இடத்தை வகிக்கும் அவுஸ்திரேலியாவின் நிக் கிர்கோஸை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார்.
6-4 மற்றும் 7-5 என்ற நேர் செற் கணக்கில் டிமிட்ரோவ் வெற்றியீட்டியுள்ளார். இதேவேளை, மகளிருக்கான போட்டியில் வெற்றியீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love