155
லண்டனின் நொட்டிங்கில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 300 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
லண்டனின் பிரதான 5 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் துஸ்பிரயோம், ஆயுதங்கள் வைத்திருந்தமைi உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love