177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில்ருந்து நீக்கிவட்டதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் ரெலோ இயக்கத்தின் செலாளர் ஸ்ரீகாந்தாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதேவேளை ரெலோ விடுத்த கோரிக்கைக்கேற்ப விந்தன் கனகரட்னத்தினையும் உள்ளடக்க முடியாது எனவும் அவரை தனது அமைச்சுடன் இணைந்து செயற்படுமாறும் விக்கினேஸ்வரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்
Spread the love