172
அமெரிக்கத் தூதரகத்தின் இலஙகைக்கான சிவில் ஒத்துழைப்புக்குழுவின் பணிப்பாளராக கடமையாற்றி தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து செல்லும் கெப்டன் ரொபர்ட் ஹோல்புரூக் இன்று கிழக்கு முதலமைச்சரை சந்தித்துள்ளார்,
இதன்போது கிழக்கின் பல்வேறு பாடசாலைக்கட்டடங்களின் நிர்மாணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமைதொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்,
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசகர் டைட்டஸ் ஜயவர்த்தன மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் உப தலைவர் சர்ஜூன் அபூபக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்
Spread the love