185
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள க்ளோவிஸ் என்ற நகரத்தில் உள்ள நூலகம் ஒன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
உள்ளுர் நேரப்படி நேற்று மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் தாக்;குதல் நடத்திய நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love