280
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இன்று (29.08.2017) கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்றுள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்ற அவா் மீள் குடியேற்றத்திற்கு பின்னராக காலத்தில் மாவட்டத்தின் நிலைமைகள் மற்றும் தற்போதைய வறட்சி நிலைமைகள் தொடர்பிலும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்துகொண்டார்
அத்தோடு தற்போது மாவட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் மேலதிக அரச அதிபருடன் கலந்துரையாடியதாக மாவட்டச் செயலகத்தினா் தெரிவித்துள்ளனர்.
Spread the love