161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படும் வரையில் போராட்டங்களை கைவிடப் போவதில்லை என சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதத்தில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு கோரி பாரியளவில் போராட்டங்களை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love