191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்றையதினம் ( 31-08-2017 ) கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தின் பள்ளிக்குடா கிராமசேவகர் பிரிவுக்கட்பட்ட வளர்மதி கடல்தொழிலாளர் கூட்டுறவு சங்க அங்கத்துவர் பயனாளிகளுக்கு சிறு கைத்தொழில் அமைச்சினால் அட்டைப்பண்ணைக்கான கடல் அட்டைகள் சிறு கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு கடல் பண்ணையிலும் விடப்பட்டது.
Spread the love