Home இலங்கைபயனாளிகளுக்கு சிறு கைத்தொழில் அமைச்சினால் கடல் அட்டைகள் வழங்கப்பட்டு கடல் பண்ணையிலும் விடப்பட்டது.

பயனாளிகளுக்கு சிறு கைத்தொழில் அமைச்சினால் கடல் அட்டைகள் வழங்கப்பட்டு கடல் பண்ணையிலும் விடப்பட்டது.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 இன்றையதினம் ( 31-08-2017 )   கிளிநொச்சி  பூநகரி பிரதேச செயலகத்தின் பள்ளிக்குடா கிராமசேவகர் பிரிவுக்கட்பட்ட வளர்மதி கடல்தொழிலாளர் கூட்டுறவு சங்க அங்கத்துவர் பயனாளிகளுக்கு சிறு கைத்தொழில் அமைச்சினால் அட்டைப்பண்ணைக்கான கடல் அட்டைகள்  சிறு கைத்தொழில் அமைச்சர்  தயா கமகே மற்றும் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால்  பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு கடல் பண்ணையிலும்  விடப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More