201
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேற்றையதினம் பல்கலைக்கழக மாணவர் குழுக்கிடையே இடம்பெற்ற மோதல் காரணமாக மேற்படி பீடங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.என்.நாஜீம் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து 13 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love