169
அமெரிக்க பதில் துணை ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் நாளையதினம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் 07 ஹொர்டன் பிளேஸில் அமைந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரத்தல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் மாலை 8 . 45 மணியளவில் குறித்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love