170
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
12 அமைச்சர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவ்வாறு 12 அமைச்சர்கள் ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சி வரிசையில் இணைந்து கொள்ள உள்ளனர்.
இதில் அதிகளவானவர்கள் ராஜங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகிச் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love