270
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிஙக்விற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சமுர்த்தி அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Spread the love