இந்தியா பிரதான செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் கனரக வாகனமொன்றுடன் கார் ஒன்று மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு


உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புரந்தர்பூர் பகுதியில் கனரக வாகனமொன்றுடன்    கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் கனரக வாகனத்தின் சாரதி ஓட்டுனர் உட்பட நான்கு பேர்; காயமடைந்துள்ளனர்.  தகவலறிந்து  அப்பகுதிக்கு சென்ற  காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.