Home இந்தியா உத்தரப்பிரதேசத்தில் கனரக வாகனமொன்றுடன் கார் ஒன்று மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் கனரக வாகனமொன்றுடன் கார் ஒன்று மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு

by admin


உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புரந்தர்பூர் பகுதியில் கனரக வாகனமொன்றுடன்    கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் கனரக வாகனத்தின் சாரதி ஓட்டுனர் உட்பட நான்கு பேர்; காயமடைந்துள்ளனர்.  தகவலறிந்து  அப்பகுதிக்கு சென்ற  காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More