169
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ இன்றையதினம் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
காணி ஒன்றைக் கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் யோஷிதவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love