149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர் முல்லைத்தீவு இரணைப்பாலையைச் சேர்ந்த 44 வயதான பாலா என அழைக்கப்படும் பழனமுத்து பாலகிருணன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love