181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண கல்வி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2017ம் ஆண்டின் உயரகல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சியை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் திறந்து வைத்தார். இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது, குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்துரைகளும் இடம்பெற்றது
Spread the love