192
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலாவில் உச்ச நீதிமன்றம் மீது ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல் நடத்திய நபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரான்க் கபானா என்ற நபருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்பு பேணியதாக கபானா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இந்த ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கபானா தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love