227
மெக்சிக்கோவில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 19ம் திகதி; 7.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ள நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகிதுடன் 273 பேர் உயிரிழந்திருந்தனர்.
அது தொடர்பான மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love