145
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா அருகே தீவிரவாதிகளை சுற்றி வளைத்துள்ள இந்திய ராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா அருகே உள்ள உரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு கிடைத்த தகவல்களையடுத்து இன்று காலை அங்கு சென்ற ராணுவத்தினர் தீவிரவாதிகளை சுற்றிவளைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் தொடர்ந்தும் ராணுவத்தினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து கடுமையாக தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
Spread the love