161
ஊடகவியலாளரும் , கருத்தோவியருமான மறைந்த அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும் , “கோடுகளால் பேசியவன்” எனும் நூல் வெளியிட்டு நிகழ்வும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்.ஹம்சிகா மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
Spread the love