180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈராக்கிய எண்ணெய்க் குழாய் விநியோகத்தை துண்டிக்கப் போவதாக துருக்கி அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட ஈராக்கிலிருந்து துருக்கி ஊடாக, உலக நாடுகளுக்கு குழாய் ஊடாக எண்ணெய் விநியோகம் செய்யப்படுகின்றது. துருக்கியை ஊடறுத்தே இந்த எண்ணெய்க்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் குர்திஸ்கள் சுயாட்சி அதிகாரங்களுக்காக போராட்டங்களை நடத்தக் கூடாது என துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டால் எண்ணெய் குழாய் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என துரக்கி அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Spread the love