178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கமருனின் தெற்மேற்குப் பகுதியில் சுதந்திரப் பிரகடன கூட்டங்கள் போராட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி பேசப்படும் பகுதியில் இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நைஜீரிய எல்லைப் பகுதியில்; அமைந்துள்ள இந்த பிரதேசத்தில் பொதுக் கூட்டங்கள் போராட்டங்கள் உள்ளிட்டனவற்றை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கமருனின் ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு சில தரப்பினர் முயற்சிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
Spread the love