187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் காலத்தில் நிதி வழங்கப்படும் நிதி உதவிகளை நெறிப்படுத்துவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டுமென பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் நிதி உதவிகள், நன்கொடைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு நிதி கிடைக்கப்பெறும் வழிகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் என தெரிவித்துள்ளது. ஒரு தனியான கணக்கில் இந்த அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் பதியப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
Spread the love