184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மேல் மாகாணசபை உறுப்பினர் அமல் புஸ்பகுமார கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாணசபை உறுப்பினரான அமல் புஸ்பகுமாரவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த மாகாணசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love