176
நான்கு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கேற்ப வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சின் செயலாளராக எச்.எம். காமினி செனெவிரத்னவும், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக ஜயந்த விஜேரத்னவும், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளராக நீல் ரஞ்சித் அசோக்கவும், நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் செயலாளராகராக எம். ஏ. சிசிர குமாரவும் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love