187
கட்டலோனியாவிலிருந்து நிறுவனங்களை இடம் நகர்த்திக் கொள்ள ஸ்பெய்ன் அனுமதி வழங்கியுள்ளது. கட்டலோனியாவில் இயங்கி வரும் நிறுவனங்களையே இவ்வாறு வேறு இடங்களுக்கு இடம் நகர்த்திக் கொள்ள ஸ்பெய்ன் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த காலங்களில் விதிக்கப்பட்டிருந்த கெடுபிடிகள் கடுமையான நியதிகள் எதுவும் அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்படுகிறது. வங்கிகள் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனமும் கட்டலோனியாவிலிருந்து தனது தலைமைக் காரியாலயத்தை ஸ்பெய்னின் வேறும் பிராந்தியத்திற்கு மாற்றிக் கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.
Spread the love