180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் இனி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதனாலேயே அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியிருந்த அமீர் ஒருநாள் போட்டித் தொடரிலும் பங்கேற்பதற்கான சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love