289
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினர்.
மதியரசன் சுலக்சனின் தாய் மற்றும் சகோதரி, இராசதுரை திருவருளின் மனைவி ,வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,சிவன் அறக்கட்டனையின் நிறுவுனர் கணேஷ் வேலாயுதம்,சிவன் அறக்கட்டளையின் இணைப்பாளர் சதீஸ் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
Spread the love