249
தேசிய தமிழ் மொழித்தின விழாவை முன்னிட்டு நாடாத்தபட்ட போட்;டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வு இந்து கல்லூரி மைதானத்தில் அமைக்கபட்ட விஷேட கலையரங்கில் நடைபெற்றது. கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்;தில் 14.15 ஆகிய இரண்டு நாட்களாக இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது இதில் இரண்டாம் (15) நாள் இரண்டாம் அமர்வில் இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
Spread the love