159
அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் மூவரின் உடல்நிலையில் பாதிப்பு இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த கைதிகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதற்கு அமைய உடல் நிலையில் பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடக பேச்சாளர் துஸார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார்
Spread the love