197
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குர்திஸ்தான் பிராந்திய துணை ஜனாதிபதியை உடன் கைது செய்யுமாறு ஈராக்கிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குர்திஸ்hன் பிராந்திய துணை ஜனாதிபதியான கொஸ்ராத் ரசுல் ( Kosrat Rasul) ஐ கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி கொஸ்ராத் ரசுலின் நடவடிக்கைகள் வன்முன்முறைகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் பிரகடனம் தொடர்பிலான அறிவிப்பினை தொடர்ந்து ஈராக் குறித்த பிராந்தியத்தின் மீது தாக்குதல் நடத்துவதனை உக்கிரப்படுத்தியுள்ளது.
Spread the love