Home உலகம்குர்திஸ்தான் பிராந்திய துணை ஜனாதிபதியை கைது செய்யுமாறு உத்தரவு

குர்திஸ்தான் பிராந்திய துணை ஜனாதிபதியை கைது செய்யுமாறு உத்தரவு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குர்திஸ்தான் பிராந்திய துணை ஜனாதிபதியை உடன் கைது செய்யுமாறு   ஈராக்கிய நீதிமன்றம்   உத்தரவு பிறப்பித்துள்ளது. குர்திஸ்hன் பிராந்திய துணை ஜனாதிபதியான கொஸ்ராத் ரசுல் (  Kosrat Rasul)  ஐ கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி கொஸ்ராத் ரசுலின் நடவடிக்கைகள் வன்முன்முறைகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் பிரகடனம் தொடர்பிலான அறிவிப்பினை தொடர்ந்து ஈராக் குறித்த பிராந்தியத்தின் மீது தாக்குதல் நடத்துவதனை உக்கிரப்படுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More