152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் வாடிக்கையாளர்களிடமிருந்து அளவுக்கதிகமான கட்டணத்தை வசூலிப்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. வொடபோன், ஈஈ திரீ போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் கையடக்கத்தொலைபேசிகளிற்காக ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் கட்டணங்களை அறவிடுகின்றன என சிட்டிஜன் அட்வைஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய ஒப்பந்தத்தை செய்துகொள்ளாதவர்களும் மாதாந்தம் 22 பவுன்ட் செலுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Spread the love