169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் தற்போது அவசியமானதல்ல என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் பெல்லன்வில விமலரதன தேரர் தெரிவித்துள்ளார். புதிதாக அரசியல் சாசனம் அமைப்பது தற்போதைய நிலைக்கு அவசியமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைக்கு அரசியல் சாசனம் குறித்த விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love