199
திருகோணமலை – உப்புவெளி பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் சிலர் கேரள கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மைத்தினத்தில் நின்ற மூன்று மாணவர்களிடருந்து 1800 மில்லி கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் 16 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும் காவல’;துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love