227
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் தொண்டைமனாறு அக்கரை கடற்கரை சுற்றுலா மையத்தை அகற்றி சிறுவர் பூங்காவாக மாற்றுமாறு வலியுறுத்தி அப்பிரதேச மக்கள் வட மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
குறித்த சுற்றுலாத்தலத்தின் காரணமாக அப்பகுதியில் கலாசார சீரழிவுகள் அரங்கேறி வருவதாக அக்கரை பிரதேச மக்கள் கடந்த சில காலமாக தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில் இவ்விடயத்தில் வடமாகாணசபையினர் உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் விதமாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
Spread the love