Home இலங்கைகடற்கரை சுற்றுலா மையத்தை அகற்றி சிறுவர் பூங்காவாக மாற்ற கோரி போராட்டம்.

கடற்கரை சுற்றுலா மையத்தை அகற்றி சிறுவர் பூங்காவாக மாற்ற கோரி போராட்டம்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ் தொண்டைமனாறு அக்கரை கடற்கரை சுற்றுலா மையத்தை அகற்றி சிறுவர் பூங்காவாக மாற்றுமாறு வலியுறுத்தி அப்பிரதேச மக்கள் வட மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

குறித்த சுற்றுலாத்தலத்தின் காரணமாக அப்பகுதியில் கலாசார சீரழிவுகள் அரங்கேறி வருவதாக அக்கரை பிரதேச மக்கள் கடந்த சில காலமாக தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில் இவ்விடயத்தில் வடமாகாணசபையினர்   உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் விதமாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More