179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி தொடக்கம் இந்த விசாரணைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட உள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு அதிகாரிகளிடம் சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ம் திகதி சாட்சி விசாரணைகள் பூர்த்தியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் பூர்த்தியாகியிருந்த நிலையில் மீளவும் ஆறு வாரங்களுக்கு ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
Spread the love